அன்புடையீர், வணக்கம்.
TCHP 8வது பேட்ஜ் பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவெனில், வரும் 17.06.2026 (புதன்கிழமை) அன்று காலை சரியாக 9.00 மணிக்கு, பொள்ளாச்சி ருசி ஓட்டலில் வைத்து CTTC சார்பில் தேர்வு நடைபெற உள்ளது.
எனவே அனைத்து பயிற்சியாளர்களும் தவறாமல் நேரத்திற்கு முன்பாக வந்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
Vr. P. Devasagayam, TCHP
பொள்ளாச்சி
Indian Traditional Medical Association (ITMA)
TCHP – Examination Announcement
Dear Participants,
Greetings.
This is to inform all trainees of the 8th Batch TCHP Program that the examination conducted by CTTC will be held on 17 June 2026 (Wednesday) at 9:00 AM sharp at Ruchi Hotel, Pollachi.
All trainees are kindly requested to attend the examination without fail and report to the venue on time.
Thank you.
Vr. P. Devasagayam, TCHP
Pollachi
Indian Traditional Medical Association (ITMA)
