இட்மா இலவச மூலிகை மற்றும் வைத்தியம் சம்பந்தமான TCHP பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதனை இட்மா ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வைத்தியர் உயர்திரு தேவசகாயம் TCHP அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

அன்புடையீர் வணக்கம்! இப்பவும் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தயவு செய்து அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக நமது PDF -ல் இருக்கும் போர்டை எடுத்து, உடனே போர்டு வைக்கவும். போர்டு வைக்காத நபர்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு சங்கம் வராது. சிலருடைய வேண்டுகோளுக்கினங்க வாதம், எலும்பு முறிவு, பச்சை மருந்து, ஒற்றை மூலி, செய்கிறவர்களும் போர்டில் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு மாடல் டிசைன் ஏற்றுக் கொள்ள முடியாது இன்னும் 1 மாதத்திற்குள் அனைவவரும் போர்டு …