இட்மா இலவச மூலிகை மற்றும் வைத்தியம் சம்பந்தமான TCHP பயிற்சி வகுப்புகள்

இட்மா இலவச மூலிகை மற்றும் வைத்தியம் சம்பந்தமான TCHP பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதனை இட்மா ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வைத்தியர் உயர்திரு தேவசகாயம் TCHP அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

TCHP Exams for Vaithyars

TCHP – தேர்வு அறிவிப்பு

அன்புடையீர், வணக்கம். TCHP 8வது பேட்ஜ் பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவெனில், வரும் 17.06.2026 (புதன்கிழமை) அன்று காலை சரியாக 9.00 மணிக்கு, பொள்ளாச்சி ருசி ஓட்டலில் வைத்து CTTC சார்பில் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அனைத்து பயிற்சியாளர்களும் தவறாமல் நேரத்திற்கு முன்பாக வந்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. Vr. P. Devasagayam, TCHP பொள்ளாச்சி Indian Traditional Medical Association (ITMA)   TCHP – Examination Announcement Dear …