நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு அருண்ராஜ் அவர்களுடன் முக்கிய சந்திப்பு – இட்மா

இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம், தமிழ்நாடு – 16-07-2026 அத்துணை உறுப்பினருக்கும் பணி கலந்த வணக்கம் நேற்றைய தினம் 16 7 2026 நமது தமிழ்நாட்டின் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருந்தோம் அவரை சந்திப்பதற்கு எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது சமயம் தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களை சந்தித்தோம். அவரிடம் நமது இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் கோரிக்கையை மனுவாக சமர்ப்பித்தோம். நமது சங்கத்தின் உடைய தலைமை நிர்வாகியான அய்யா தேவசகாயம் …

“பித்தனும்… சித்தனும்…” நூல் வெளியீட்டு விழா

கர்மயோகி வை. பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் வாழ்வியல், சமூகப் பணி, மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “பித்தனும்… சித்தனும்…” நூல் வெளியீட்டு விழா சிறப்பாகவும் சிறப்புமிக்கதாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் ஆட்சிமன்றத் தலைவர்கள் 🌿 Vr. தேவசகாயம் ஐயா 🌿 Vr. இளங்கோவன் ஐயா 🌿 Vr. முஸ்ரி பழனிச்சாமி ஐயா ஆகியோரும், 🌿 நாகர்கோவில் மாவட்ட அமைப்பாளர் Vr. நாகராஜ் ஐயா அவர்களும் …

TCHP Exams for Vaithyars

TCHP – தேர்வு அறிவிப்பு

அன்புடையீர், வணக்கம். TCHP 8வது பேட்ஜ் பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவெனில், வரும் 17.06.2026 (புதன்கிழமை) அன்று காலை சரியாக 9.00 மணிக்கு, பொள்ளாச்சி ருசி ஓட்டலில் வைத்து CTTC சார்பில் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அனைத்து பயிற்சியாளர்களும் தவறாமல் நேரத்திற்கு முன்பாக வந்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. Vr. P. Devasagayam, TCHP பொள்ளாச்சி Indian Traditional Medical Association (ITMA)   TCHP – Examination Announcement Dear …

ITMA Congratulates the Hon’ble CM of Tamil Nadu

The Indian Traditional Medical Association (ITMA), on behalf of its members, extends its heartfelt congratulations and best wishes to the Hon’ble Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay, on assuming the responsibility of leading the State. As a mark of respect and goodwill, congratulatory wall posters have been displayed across various districts and regions …