கர்மயோகி வை. பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் வாழ்வியல், சமூகப் பணி, மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “பித்தனும்… சித்தனும்…” நூல் வெளியீட்டு விழா சிறப்பாகவும் சிறப்புமிக்கதாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் ஆட்சிமன்றத் தலைவர்கள் 🌿 Vr. தேவசகாயம் ஐயா 🌿 Vr. இளங்கோவன் ஐயா 🌿 Vr. முஸ்ரி பழனிச்சாமி ஐயா ஆகியோரும், 🌿 நாகர்கோவில் மாவட்ட அமைப்பாளர் Vr. நாகராஜ் ஐயா அவர்களும் …
