அன்புடையீர் வணக்கம்!
இப்பவும் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தயவு செய்து அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக நமது PDF -ல் இருக்கும் போர்டை எடுத்து, உடனே போர்டு வைக்கவும். போர்டு வைக்காத நபர்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு சங்கம் வராது.
சிலருடைய வேண்டுகோளுக்கினங்க வாதம், எலும்பு முறிவு, பச்சை மருந்து, ஒற்றை மூலி, செய்கிறவர்களும் போர்டில் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
வேறு மாடல் டிசைன் ஏற்றுக் கொள்ள முடியாது இன்னும் 1 மாதத்திற்குள் அனைவவரும் போர்டு வைக்க வேண்டும்
குறிப்பு: 1 மாதத்திற்குள் போர்டு வைக்காத அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள்.
முதலில் நாம் வழிகாட்ட வேண்டும் புரிந்து நிர்வாகிகள் உடனடியாக போர்டு வைக்க வேண்டும், நான் வைத்தியம் செய்யவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது ,நீங்கள் தான் வைத்தியம் செய்யாதவர்கள் உறுப்பினராக கூட சேர்க்க கூடாது என்று கூறினீர்கள் ஆகவே வைத்தியம் செய்யாதவர்கள் கண்டிப்பாக பொறுப்பில் இருக்க முடியாது. இதுதான் நிறைவான அவகாசம் 1 மாதத்திற்குள் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்
அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உறுப்பினர்கள் போர்டு வைத்ததை உறுதிபடுத்தவும்.
நன்றி
இட்மா
Download PDF here:

